salem கேளிக்கை வரி செலுத்தாத ஐந்து திரையரங்குகளுக்கு சேலம் மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைப்பு நமது நிருபர் ஜூன் 21, 2019 சேலத்தில் கேளிக்கை வரி செலுத்தாமல் இருந்த 5 திரையரங்குகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்